Rasipuram Andalurgate Bypass Accident | 108 Ambulance Not Arrived | Bangalore Family Injured – Bangalore Video



published: 2018-07-06 08:08:14

Retired officer and his family traveling to trichy from Bangalore to trichy. Unfortunately accident in Namakkal to salem Bypass at Andalurgate rasipuram. 108 ambulance not arrived till 40 minutes of phone call.

பெங்களூரில் இருந்து திருச்சி கோவிலுக்கு சென்ற கார்பியோ கார் நாமக்கல்
மாவட்டம் இராசிபுரம் ஆண்டலூர் கேட் அருகே தேசிய நெடுஞ்சாலை யில் சென்ற டிப்பர்
லாரி மீது மோதிய விபத்தில் காரின் முன் பகுதி நெருங்கியது,,, இந்த விபத்தில்
காரில் பயணம் சென்ற பெங்களூர் ரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, மற்றும்.
அவரது மனைவி படுகாயம் அடைந்தனர்,ஓட்டுனர் நலமாக உள்ளர், …அவர்களை மீட்டு
சேலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது, விபத்து நடத்த உடன் 108 க்கு
போன் செய்தும் 40 நிமிடங்கள் வரை 108 வரவில்லை, இதனால் 40 நிமிடங்களுக்கு
பிறகு தனியார் ஆம்புலஸ் மூலம். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனை க்கு அனுப்பி
வைக்கப்பட்டது… விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற லாரியை வெண்ணந்தூர்
போலீசார் விரட்டி பிடித்தனர்..

Rasipuram Andalurgate Bypass Accident | 108 Ambulance Not Arrived | Bangalore Family Injured
Youtube.com/welcometodaytv

source

Some local news is curated - Original might have been posted at a different date/ time! Click the source link for details.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.